அசிங்கப்படுத்திய கோபி: பாக்யா எடுத்த அதிரடி முடிவு
கலக்கத்தில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்யா கோபியை விவாகரத்து செய்துவிட்டு வீட்டை விட்டும் அனுப்பிவிட்டார். ஆனால் அவர் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டின் செலவுகளை பார்த்து அவருக்கு தலைசுற்றிப்போகிறது.
இனியாவின் ஸ்கூல் பீஸ், கரெண்ட் பில் 17 ஆயிரம் என பல செலவுகளை பாக்யாவை கலக்கமடைய வைக்கிறது. யாருக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை தருகிறேன், அதற்கு information மட்டும் கொடுத்தால் போதும் என கோபி போனில் பாக்யாவை அசிங்கப்படுத்துகிறார் .
பாக்யா அதிரடி முடிவு
இதை எல்லாம் பார்த்து பாக்யா ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். யாரிடமும் ஒரு ருபாய் வேண்டும் என கையேந்தி நிற்க கூடாது என நினைத்து ஒரு பெரிய நிறுவனத்தின் கேட்டரிங் காட்ராக்ட் வாங்க முடிவெடுத்த மருமகள் மூலமாக அப்ளை செய்கிறார்.
அங்கு சென்றால் போட்டிக்கு பலரும் இருக்கிறார்கள். அதில் யார் சிறப்பாக சமைக்கிறார்களோ அவர்களுக்கு தான் காண்ட்ராக்ட் என சொல்லிவிடுகிறார்கள். அந்த போட்டியில் பாக்யா ஜெயிப்பாரா? வரும் நாட்களில் தான் தெரியும்.
ப்ரொமோ இதோ

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
