பாக்யா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா.. லேட்டஸ்ட் ப்ரோமோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகா ஆகியோரது திருமணம் பற்றிய காட்சிகள் தான் வந்துகொண்டிருக்கிறது. அது கோபி திருமணம் தான் என தெரியாமலேயே அதற்காக சமையல் காண்ட்ராக்ட் ஒப்புக்கொள்கிறார் பாக்யா.
மண்டபத்திற்கு சென்றபிறகு தான் அவருக்கே தெரியவருகிறது. இந்நிலையில் தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளிவந்து இருக்கிறது.

பாக்யாவின் முடிவு
கோபி திருமணத்தை நிறுத்துவதற்காக அவரது அப்பா அங்கே வருகிறார். அவர் சண்டை போட கோபி அவரை பிடித்து தள்ளிவிடுகிறார்.
அதன் பின் பாக்யாவிடம் அவர் பேச, அவரோ அங்கிருந்து வர மறுக்கிறார். எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் என சொல்லி, சமையல் வேலையை தொடர்ந்து செய்கிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் 'பாக்யா கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா' என தெரிவித்து இருக்கின்றனர்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri