இதை எதிர்பாக்கலைல கோபி.. இனியாவை அழைத்து சென்றதால் தாத்தா கொடுத்த பெரிய ஷாக்
இனியாவை கூட்டி சென்ற கோபி
இனியா பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதற்காக மாட்டிக்கொள்கிறார். பெற்றோரை அழைத்து வர சொன்ன நிலையில், அவர் பாக்யாவிடம் சொல்ல பயந்து அதன் பின் அப்பா கோபிக்கு போன் செய்து பள்ளிக்கு வர வைக்கிறார்.
இது வீட்டில் எல்லோருக்கும் தெரிய வர அவர்கள் இனியாவை திட்டி அடித்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் கோபி வீட்டுக்குள் வந்து தான் இனியாவை கூட்டிசெல்ல விரும்புவதாக கூறி அவரை அழைத்தும் சென்றுவிடுகிறார்.
தாத்தா கொடுத்த அதிர்ச்சி
இந்நிலையில் நாளைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பேத்தி இனியா இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என சொல்லி தாத்தாவும் பையை தூக்கிக்கொண்டு கோபி வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.
இனி என்னவெல்லாம் நடக்குமோ..
பக்கா மாஸ் தாத்தா.. ?
— Vijay Television (@vijaytelevision) November 18, 2022
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/xtAqrjITpw
அண்ணாத்த ஒரு சுமார் திரைப்படம் தான் - உண்மையான கலெக்ஷனை போட்டுடைத்த உதயநிதி..

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu
