அண்ணாத்த ஒரு சுமார் திரைப்படம் தான் - உண்மையான கலெக்‌ஷனை போட்டுடைத்த உதயநிதி..

By Jeeva Nov 17, 2022 05:30 PM GMT
Report

அண்ணாத்த

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான அண்ணாத்த திரைப்படம் வெளியானதில் இருந்தே அதிகமாக மோசமான விமர்சனங்களையே பெற்றது.

இதற்கிடையே அண்ணாத்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிட்டு இருந்த உதயநிதி ஸ்டாலின் இப்படம் குறித்து பேசியிருக்கிறார்.

அதில் “வசூல் ரீதியாக அப்படம் இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம், படத்தை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்” என பேசியிருக்கிறார். 

அண்ணாத்த ஒரு சுமார் திரைப்படம் தான் - உண்மையான கலெக்‌ஷனை போட்டுடைத்த உதயநிதி.. | Udhayanithi About Annaththe

ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US