மீண்டும் திருமணமா? லைவ் வீடியோவில் கோபமாக பேசிய பாக்கியலட்சுமி நடிகை ரேஷ்மா
விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் வில்லி ராதிகா ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா. அவர் ஜீ தமிழில் சீதாராமன் தொடரிலும் நடித்து வருகிறார் அவர்.
சில தினங்கள் முன்பு ரேஷ்மா திருமண கோலத்தில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் 'இவர் தான் புஷ்பா புருஷனா?' என கேட்டு ட்ரோல் செய்தனர்.
விளக்கம்
இந்நிலையில் இது பற்றி ரேஷ்மா லைவ் வீடியோவில் வந்து பேசி இருக்கிறார். 'அது வெறும் போட்டோஷூட் புகைப்படங்கள் தான். ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது.'
'எனக்கு நிஜத்தில் திருமணம் நடந்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். அதை நம்பாதீர்கள். என்னை பற்றி தவறாக பேசுபவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை' என கூறி இருக்கிறார் அவர்.
ஜான்வி கபூர் தமிழுக்கு வருகிறாரா? உண்மை இதுதான்.. ரசிகர்களுக்கு ஷாக்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
