நடிகை ரித்திகா விலகியது குறித்து பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபி போட்ட பதிவு- என்னனு பாருங்க
பாக்கியலட்சுமி
இந்த சீரியலுக்கு விளக்கமே தேவையில்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் தொடராக அமைந்துள்ளது.
பாக்கியா கேன்டீன் பிரச்சனையை முடித்து இப்போது ஆங்கிலம் படிக்க செல்லும் விஷயத்தை கைவிட்டுவிட்டார். இன்றைய எபிசோடில் கோபி இனியாவுடன் வெளியே செல்ல இருப்பதை வைத்து ராதிகா பிரச்சனையை கிளப்புகிறார்.
எப்போதும் உங்களது குடும்பம் குறித்தே பேசகிறீர்கள், எங்களை கவனிப்பது இல்லை என்பது போல் கோபியிடம் பேசுகிறார்.
ரித்திகா விலகல்
தற்போது பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரித்திகா விலகியது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவருடன் எடுத்த புகைப்படத்தை சதீஷ் பதிவிட்டு எங்கிருந்தாலும் வாழ்க என பதிவு செய்துள்ளார்.
அதற்கு ரித்திகா, உங்களை போன்ற ஒரு சிறந்த நடிகருடன் பணிபுரிய் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியிருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு தான், ஆனால்- அவரது மகன் பேட்டி

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
