நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு தான், ஆனால்- அவரது மகன் பேட்டி
விஜயகாந்த்
சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது முத்திரை பதித்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அதோடு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கிறார், இது அவரது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகருக்கு என்ன ஆனது
அதில் அவர், கேப்டன் உடல்நலம் சற்று பின்னடைவாக தான் இருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் அவர் விரைவில் குணமடைந்து 100 வயது வரை வாழ்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அவர் மீண்டும் பழையபடி பேசுவதற்கும் நடப்பதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.
தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நகுல்- வீடியோவுடன் இதோ

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
