பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மாவா இவர், சுத்தமாக மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் வீடியோ
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஒரு தொடர். இந்த தொடர் ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பை தான் பெற்று வந்தது.
பின் தொடர்ந்து நிஜ வாழ்க்கையில் பெண்மணிகள் அனுபவிக்கும் விஷயங்களை காட்ட குடும்ப தலைவிகளால் அதிகம் வரவேற்கப்பட்டது.
இப்போது தொடரில் பெரிய உண்மை வெளிவந்து இப்போது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பாக்கியா பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும் என சமையலில் புதிய விஷயங்களில் இறங்கியுள்ளார்.

ராதிகா என்கிற ரேஷ்மா
இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி இன்ஸ்டாவில் எப்போதும் பிஸி தான், அதாவது ஏதாவது புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
கடைசியாக அவர் சுத்தமாக மேக்கப் இல்லாமல் ஒரு வீடியோ வெளியிட அந்த வீடியோ ரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.
நடிகை ராதிகா சரத்குமாரின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு பெரிய வீடு
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu