மறுபடியும் பாக்கியாவிடம் வாய் கொடுத்து மாட்டிய கோபி- அவர் கொடுத்த பதிலடி, பாக்கியலட்சுமி சீரியல் செம புரொமோ
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பான தொடர் தான்.
புதுமுக நடிகை சுசித்ரா என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிலர் நாம் பார்த்து பழகிய நடிகர்கள் நடித்து வந்தனர். இப்போது பாக்கியலட்சுமி என்றாலே அதில் நடிப்பவர்களின் முகங்கள் கண்முன் வந்துவிடும்.
தற்போது சீரியலில் இனியா வேலைக்காக வெளியூர் காரை ஓட்டிசென்ற பாக்கியா பல தடைகளை தாண்டி இப்போது வீட்டிற்கு வந்துவிட்டார்.
அடுத்த பிரச்சனை அதாவது கதைக்களம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசிக்கையில் ஒரு புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய புரொமோ
வழக்கம் போல் பாக்கியா வளருவது பிடிக்காத கோபி அதேகோபத்தோடு அவரை நேரில் சந்திக்கிறார். மீண்டும் பாக்கியாவிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார். அந்த செம கெத்தான புரொமோ வெளியாக ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
பாக்கியா டா.. ?
— Vijay Television (@vijaytelevision) September 21, 2023
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/Fm5jVGqUTo