கோபி சொன்ன ஒரு வார்த்தை கடும் கோபத்தில் அடிக்க சென்ற எழில் மற்றும் செழியன்- பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பு
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் TRPக்கு பஞ்சம் இல்லாமல் படு ஹிட் கொடுத்து வரும் தொடர் பாக்கியலட்சுமி. மராத்தி தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக நிறைய மாற்றங்கள் நடந்து ஒளிபரப்பாகிறது.
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்றவாரு அங்கங்கு கதையில் மாற்றம் இருக்கிறது. தற்போது கதையில் கோபி தனது குடும்பம் மற்றும் ராதிகா என இருவரிடமும் மாறி மாறி திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார்.
பாக்கியா அவர் சமையல் தொழில், படிக்கும் நண்பர்கள் என ஜாலியாக இருக்கிறார்.

அடுத்த கதைக்களம்
தற்போது அடுத்து கதைக்களத்தில் பாக்கியா பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருக்கிறார், இருவரும் காதலிக்கிறார்கள் என கோபி தனது அம்மாவிடம் கூறுகிறார். இதனை கேட்டதும் செழியன் மற்றும் கோபி இருவரும் கோபியை அடிக்க செல்கிறார்கள்.
இந்த பரபரப்பான காட்சிகளுடன் தொடரின் இந்த வார கதைக்களம் முடிவுக்கு வருகிறது என கூறப்படுகிறது.

முத்து பட புகழ் நடிகை சுபஸ்ரீயா இது, படு குண்டாக அடையாளமே தெரியலையே- Latest Click, ஷாக்கான ரசிகர்கள்
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி News Lankasri
வாயை மூடியதற்காக வெளியேற்றப்பட்ட வீரர்., உலகக் கோப்பையில் முதல்முறையாக நடந்த சுவாரசிய சம்பவம் News Lankasri