கொண்டாட்டம் முடிந்த கையோடு பாக்கியா குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு, கடும் துக்கத்தில் குடும்பம்... பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்ட தொடர்.
பாக்கியா என்ற குடும்ப தலைவியின் கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கோபி ஏமாற்றி மறுதிருமணம் செய்துகொண்ட பிறகு தனது குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்று அதை சரியாக செய்துவருகிறார் பாக்கியா.
கடைசியாக எபிசோடில் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சோகமான புரொமோ
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த கதைக்களத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய ராம மூர்த்தி மன சந்தோஷத்திலேயே குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளார்.
அதாவது அவரது இழப்பு சம்பவத்தால் குடும்பமே கடும் ஷாக்கில் உள்ளனர், இந்த சோகமான புரொமோ வெளியாக பார்த்தவர்கள் அனைவருமே கொஞ்சம் சோகம் அடைந்துவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
