வீட்டில் மாட்டிக்கொண்ட கோபி, பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்- புகைப்படத்துடன் இதோ
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை சீரியலை தொடர்ந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி.
தற்போது இந்த தொடரின் கதைக்களத்தில் கோபி கம்பெனியை இழுத்து மூடிய விஷயம் வீட்டிற்கு தெரிய வருகிறது.
இன்றைய எபிசோடில் தற்போது ராதிகா உண்மையை தெரிந்துகொள்கிறார், நாளை கோபி மூடி மூடி வைத்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்துவிடும்.
இன்னொரு பக்கம் செழியன்-ஜெனி விஷயம் என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
அடுத்த கதைக்களம்
தற்போது பாக்கியலட்சுமி தொடரின் படப்பிடிப்பு இருந்து எடுக்கப்பட்ட அடுத்த கதைக்கள புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியா ரெஸ்டாரன்ட் திறக்கும் நிகழ்ச்சி தான் கோலாகலமாக நடக்கிறது.
அங்கு பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
