மீண்டும் ராதிகாவிடம் நாடகத்தை தொடங்கிய கோபி- அடுத்த வாரத்திற்கான அதிரடி புரொமோ
பாக்கியலட்சுமி
பெங்காலியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் தான் தமிழில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி.
இதன் கருவே பெண்கள் திருமணம் ஆனாலும் தைரியமாக தங்கள சொந்த காலில் நிற்க வேண்டும், ஆண்களை மையப்படுத்தி இருக்க கூடாது என்பதே தான்.
இப்போது தான் கதையில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கோபியை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு பாக்கியா குடும்ப சுமையை சுமக்க தொடங்கியிருக்கிறார்.
அடுத்தடுத்து என்ன ஆகும் பாக்கியா 1 வருடத்தில் 40 லட்சத்தை எப்படி கொடுப்பார் என ரசிகர்கள் நிறைய யோசித்து வருகிறார்கள்.
அடுத்த வார புரொமோ
இந்த நேரத்தில் தான் அடுத்த வாரத்திற்கான புரொமோ வந்துள்ளது. அதில் வழக்கம் போல் தனது நாடகத்தை ராதிகாவிடம் நடத்துகிறார் கோபி. ராதிகாவின் கையை பிடித்து கோபி திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்கிறார்.
அதைப்பார்த்த பாக்கியா கோபத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
இதோ அந்த புரொமோ,
அருள்நிதியின் டைரி திரைப்படம் முதல் நாளில் செய்த நல்ல வசூல்- எவ்வளவு தெரியுமா?