பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ராமமூர்த்தியின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியிலேயே படு ஹிட்டான தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. இந்த தொடரில் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது கதையில் பாக்கியா பல தடைகளை தாண்டி முன்னேறி வருகிறார், அதைப்பார்த்து கோபி மற்றும் ராதிகா எதுவும் செய்ய முடியாமல் புலம்பி வருகிறார்கள்.
புதிய காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் பாக்கியா தற்போது ஆங்கிலம் கற்க முயற்சி எடுத்துள்ளார்.
சீரியல் தாத்தா
இந்த சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் எஸ்டிபி ரோசரி. இவர் நாடக கலைஞரான இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வசூல் சக்கரவர்த்தி தொடரில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
ராஜா மகன், அமைதிப்படை, பொல்லாதவன், தொட்டி ஜெயா என பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. தனது அம்மா மற்றும் மனைவியுடன் அவர் எடுத்த போட்டோ இதோ,
150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க