ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யப்போன கோபி- கடைசியில் இப்படி காமெடி ஆனதே, சிரிப்பான புரொமோ
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காடசியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் புதுமுகங்கள் இருக்க தொடங்கப்பட்ட இந்த தொடர் ஓடுமா என்ற சந்தேகம் மக்களிடம் இருந்தது.
ஆனால் இப்போது தொடருக்கு இருக்கு ரீச் வேறலெவலில் உள்ளது.TRPயில் இந்த தொடர் முதலில் உள்ளது, அதற்கு ஏற்றார் போல் கதைக்களமும் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக இருந்து வருகிறது.
பாக்கியா எப்படியாவது வாழ்க்கையில் ஜெயித்து கோபியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகமாக உள்ளது.
கலகலப்பான புரொமோ
தற்போது பாக்கியலட்சுமி தொடரின் கலகலப்பான புரொமோ வந்துள்ளது. அதில் ராதிகா வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த கோபி ரொமான்ஸ் மூடிற்கு வந்துள்ளனர். மனைவியுடன் ரொமான்ஸ் செய்ய தொடங்கிய கோபியை ராதிகா கீழே தள்ளிவிட உடனே இனியா வந்து நிற்கிறார்.
அந்த கலகலப்பான புரொமோ இதோ,
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
