பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஷால் இந்த விஜய் டிவி தொடரில் நடிக்க வருகிறாரா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல நாட்களாக மக்கள் எதிர்ப்பார்த்த விஷயம் இப்போது நடக்கிறது, அதாவது கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் உண்மை முகம் தெரிய வரும் நேரம்.
அவரது கள்ளக் காதலியான ராதிகாவிற்கு கோபி பற்றிய உண்மை தெரியவர அடுத்து பாக்கியாவிற்கும் தெரிய வர இருக்கிறது.
அடுத்து ராதிகாவின் அம்மா அவரை ஏதேதோ கூறி கோபியை திருமணம் செய்துகொள்ள கூறுகிறார்.
தற்போது அந்த காட்சிகளுக்கான புரொமோ வெளியாகியுள்ளது.
விஷால் புதிய சீரியல்
இந்த தொடரில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஷால். இவர் இப்போது விஜய்யில் மதிய வேலையில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார்.
அந்த தகவல் வெளியாக ரசிகர்கள் சூப்பர் என கூறி வருகின்றனர்.
படப்பிடிப்பில் கமல், சூர்யா, கார்த்தி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யாரும் பார்க்காத ஒன்று