படப்பிடிப்பில் கமல், சூர்யா, கார்த்தி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யாரும் பார்க்காத ஒன்று
விக்ரம் திரைப்படம்
கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான மூன்று கதைக்களத்தை ஒன்றாக இணைத்து புதுமையான படத்தை விக்ரமில் வழங்கியிருந்தார் லோகேஷ்.
கமல் - சூர்யா - கார்த்தி
கைதி படத்திலிருந்து டில்லி , விக்ரம் படத்திலிருந்து விக்ரம், மற்றும் ரோலெக்ஸ் என மூன்று விதமான நபர்களை இதில் ஒன்றாக இணைத்திருந்தார்.இதை காணவே பலரும் விக்ரம் படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றனர்.
இந்நிலையில், விக்ரம் - கமல்ஹாசனும், ரோலெக்ஸ் - சூர்யாவும், டில்லி - கார்த்தியும் பல வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இந்த புகைப்படம் கார்த்தியின் பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..