பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சோகமான செய்தி- இப்படி ஆனதே
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த தொடர் எந்த ஒரு அறிமுகமும் இல்லாத சில நடிகர்களை வைத்து தொடங்கப்பட்டது.
ஆனால் இப்போது புதிய நடிகர்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு மக்கள் மனதில் இந்த சீரியல் பிரபலங்களின் முகம் பதிந்துவிட்டது.
அண்மையில் நடந்த விஜய் அவார்ட்ஸ் விருது விழாவில் இந்த தொடருக்கு எகப்பட்ட விருதுகள் கிடைத்தன.
மோசமான டிஆர்பி
கடந்த சில மாதங்களாக இந்த தொடர் TRPயில் டாப்பில் இருந்தது. சொல்லப்போனால் விஜய் தொலைக்காட்சி தாண்டி தமிழகத்தில் உள்ள டாப் சீரியல்கள் லிஸ்டில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துவந்தது.
ஆனால் இப்போது சீரியலின் TRP சுத்தமாக குறைந்துவிட்டது.
டாப் 5 லிஸ்டில் விஜய் டிவி சீரியல்களே இல்லை, 5ல் வந்துகொண்டிருந்த பாக்கியலட்சுமி 8.9 பெற்று TRPயில் பின்னால் உள்ளது.
நன்றாக தானே ஓடிக் கொண்டிருக்கிறது, இதன் TRP எப்படி குறைந்தது என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பாடகி ஜொனிதா காந்தி கொடுத்த போஸ்- செம வைரல்