பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா விஜய் படத்தில் நடித்துள்ளாரா.. இதை பாருங்க

By Kathick Mar 29, 2024 05:40 AM GMT
Report

பாக்கியலட்சுமி

சின்னத்திரையில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா ஷெட்டி.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா விஜய் படத்தில் நடித்துள்ளாரா.. இதை பாருங்க | Baakiyalakshmi Suchitra Acted In Vijay Movie

மணகோலத்தில் 96 பட இளம் ஜோடி.. உண்மையிலேயே திருமணமா? போட்டோக்கள் வைரல்

மணகோலத்தில் 96 பட இளம் ஜோடி.. உண்மையிலேயே திருமணமா? போட்டோக்கள் வைரல்

பாக்கியலட்சுமி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதற்கு முக்கிய காரணம் இவருடைய நடிப்பும் தான். சின்னத்திரையின் மூலம் பிரபலமான நடிகை சுசித்ரா ஷெட்டி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் படத்தில் சுசித்ரா

இயக்குனர் விஜய் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சைவம். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை சுசித்ரா. சைவம் படத்தின் கதையின் நாயகி சாரா அர்ஜூனுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா விஜய் படத்தில் நடித்துள்ளாரா.. இதை பாருங்க | Baakiyalakshmi Suchitra Acted In Vijay Movie

இப்படம் மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த நிமிர் திரைப்படத்திலும் பாக்கியலட்சுமி சுசித்ரா ஷெட்டி நடித்துள்ளார். அப்படத்தில் இமான் அண்ணாச்சியின் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US