தனது காதலி யார் என்று மேடையிலேயே கூறிய பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஷால்- யார் தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியல்
பெங்காலியில் வெற்றிகரமான தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி.
தனது கணவனால் ஒவ்வொரு நொடியில் அவமானப்படுத்தி, குடும்பத்தாரும் கஷ்டப்படுத்தும் குடும்பத்தில் வாழும் ஒரு பெண்.
கணவர் ஏமாற்றியதும் துவண்டு போகாமல் அதில் இருந்து வெளியேறி எப்படி தனது வாழ்க்கையை தைரியமாக ஒரு பெண் கொண்டு செல்கிறார் என்பதே கதையாக இருக்கிறது.
இப்போது பாக்கியா வீட்டிலேயே கோபி மற்றும் ராதிகா தங்க ஒவ்வொரு நாளும் போராட்டம் நடக்கிறது.
விஷால் காதலி
இந்த தொடரில் அம்மாவிற்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் சமத்து பிள்ளையாக நடிப்பவர் எழில் என்கிற விஷால்.
இவர் அண்மையில் ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு அவரிடம் உங்களது காதலி யார் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், காதலி யார் என்று கூறாமல் நடிகை த்ரிஷாவை தான் காதலித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
படுத்தபடியே என்னால முடியலடா, போய்ட்டு வரேன் சொன்னீர்களே- நடிகரின் கடைசிபட இயக்குனர் எமோஷ்னல்