அன்போடு நடிகை திரிஷாவிற்கு முத்தம் கொடுத்த குழந்தை.. கண்ணீருடன் அவர் வெளியிட்ட வீடியோ
திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
எமோஷனலான பதிவு
இந்நிலையில், நடிகை திரிஷாவின் பேனர் புகைப்படத்தை பார்த்து அன்போடு குழந்தை முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை நடிகை திரிஷா கண்ணீர் எமோஜியுடன் எமோஷனலாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
?❤️ pic.twitter.com/NRbX4OesXG
— Kundavai (@trishtrashers) November 19, 2022
நடிகர் அப்பாஸுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை பெட்டில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்