டில்லி மகளா இது?.. ஹீரோயின் போல மாறிட்டாரே..இதோ லேட்டஸ்ட் வீடியோ
கைதி
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கைதி படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான கைதி ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தை எடுத்த முடித்த பிறகு கைதி இரண்டாம் பாகத்தை எடுப்பார் என்று அவரே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

லேட்டஸ்ட் வீடியோ
கைதி படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்த பேபி மோனிகா இப்போது ஹீரோயின் போல மாறிவிட்டார்.
சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தற்போது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள், டில்லி மகளா இது? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த பதிவு.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan