கார்த்தியின் ரீல் மகளா இது?.. ஹீரோயின் அளவுக்கு மாறிட்டாங்களே.. இதோ வீடியோ!!

By Dhiviyarajan Apr 25, 2024 09:00 AM GMT
Report

பேபி மோனிகா

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான வீரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி மோனிகா.

இப்படத்தை தொடர்ந்து வேதாளம், பைரவா, ராட்சசன் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்துடன் இதோ

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்துடன் இதோ

கடந்த 2019 -ம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி படத்தில் கார்த்தியின் மகளாக பேபி மோனிகா நடித்து அசத்தி இருப்பார். இப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் ரீல் மகளா இது?.. ஹீரோயின் அளவுக்கு மாறிட்டாங்களே.. இதோ வீடியோ!! | Baby Monicasiva Video Get Viral

வீடியோ

பேபி மோனிகா சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், கைதி படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது? இப்படி வளர்ந்துட்டாங்களே.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US