விஜய் தேவரகொண்டாவை மிஞ்சும் அவரது தம்பி!.. மிரளவைக்கும் பேபி படத்தின் வசூல் சாதனை
தேவரகொண்டா
2017 -ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் விஜய் தேவரகொண்டா.
இப்படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம் என்கிற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக தமிழ் நாட்டில் விஜய் தேவரகொண்டாவுக்கு பல பெண்கள் ரசிகைகள் உள்ளனர்.
தேவரகொண்டாவின் தம்பி கடந்த 2018ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து இவர் சில படங்கள் நடித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

வசூல்
சமீபத்தில் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியான பேபி படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
வெறும் 2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியாகி சில வாரங்களிலேயே ரூபாய் 21 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை! யார் தெரியுமா?