அடுத்தடுத்து நடிகை பூஜா ஹெட்ச்கு வந்த சோதனை- வருத்தப்படும் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெட்ச். இவர் 2014ம் ஆடில் இருந்து கடந்த 8 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்.
Aravinda Sametha Veera Raghava, Maharshi, Ala Vaikunthapurauloo, Most Eligible Bachelor என பெரிய ஹிட் படங்களில் நடித்தவர்.
ஆனால் இபபோது இவரது நிலைமை அதாவது மார்க்கெட் கொஞ்சம் மோசமாக உள்ளது.
பூஜா ஹெட்ச் படங்கள்
பிரபாஸ் நடித்த ராதே ஷியாம், விஜய்யின் பீஸ்ட், சிரஞ்சீவ்-ராம் சரண் நடித்த ஆச்சாரியா என பெரிய நடிகர்கள் நடித்த இந்த படங்களில் நாயகியாக பூஜா ஹெட்ச் தான் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து வந்த இந்த 3 படங்களுமே பிளாப் ஆகியுள்ளன, இதனால் அனைவரின் பேச்சும் பிளாப் பட நாயகி என வருகின்றன.
இதில் இருந்து வெளியே வர அவர் என்ன செய்யப்போகிறார், அடுத்து ஹிட் படங்கள் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய், அஜித் படங்களுக்கு போட்டியாக வசூல் வேட்டையில் Kgf 2- சென்னை மற்றும் தமிழ்நாடு வசூல்