விஜய், அஜித் படங்களுக்கு போட்டியாக வசூல் வேட்டையில் Kgf 2- சென்னை மற்றும் தமிழ்நாடு வசூல்
விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய நடிகரின் படம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய்-பூஜா ஹெட்ச் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.
படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, எனவே வசூலிலும் கடுமையாக அடிபட்டது. ஆனால் Kgf 2 கதையில் பக்காவாக இருக்க வசூல் வேட்டை நடத்துகிறது.
சென்னை மற்றும் தமிழக வசூல்
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ. 1000 கோடியை படம் எட்டிவிட்டது, எனவே படக்குழுவும கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தற்போது படத்தின் இதுவரையிலான சென்னை மற்றும் தமிழக வசூல் விவரம் வெளியாகியுள்ளது. சென்னையில் Kgf 2 இதுவரை ரூ. 8.99 கோடி வசூலித்து விஜய், அஜித் பட சாதனைகளுக்கு போட்டியாக உள்ளது.
அதேபோல் தமிழகத்தில் இப்படம் ரூ. 85 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
விரைவில் சென்னையில் படம் ரூ. 10 கோடிக்கு மேலாகவும் தமிழகத்தில் ரூ.100 கோடிய எட்டிவிடும் என கூறப்படுகிறது.
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழக வசூல் விவரம்- இத்தனை கோடியா?

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
