சூர்யா 42 படத்துடன் இணையும் பாகுபலி.. வேற லெவல் மாஸ் கூட்டணி
சூர்யா 42
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் சூர்யா 42. இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி நடித்து வருகிறார். இதுவே இவருக்கு முதல் தமிழ் திரைப்படமாகும். வரலாற்று கதைக்கருவில் உருவாகும் இப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த வரலாற்று பகுதியில் சூர்யாவிற்கு ஜோடியாக சீதா ராமம் கதாநாயகி மிருனாள் தாகூர் நடிக்கிறாராம்.
கைகோர்க்கும் பாகுபலி
இந்நிலையில், இப்படத்தில் கேமியோ ரோலில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்க கமிட்டாகியுள்ளார் என லேட்டஸ்ட் தகவல் கூறுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. எதுவாக இருப்பினும், பிரபாஸ் மற்றும் சூர்யா இருவரும் ஒரே காட்சியில் தோன்றினால் திரையரங்கம் திருவிழாவாக மாறாமல் வேறு எப்படி இருக்கும்.
விஜய் டிவிக்கு வந்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.. பிரபல நடிகர் எடுத்த செல்ஃபி புகைப்படம்
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அம்மாவான பின்னும் குறையாத இளமை... sleeveless ஜாக்கெட்டுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா! Manithan