மோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. செல்வராகவனின் பகாசூரன் படத்திற்கு இந்த நிலைமையா
பகாசூரன்
பீஸ்ட் மற்றும் சாணி காயிதம் படங்களின் மூலம் ஒரு நடிகராகவும் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் இயக்குனர் செல்வராகவன்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பகாசூரன். மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று நாட்கள் முடிவு பகாசூரன் படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அதன்படி, கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ. 5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் மோசமாக வசூல் செய்து வரும் பகாசூரன் திரைப்படம் வரும் நாட்களில் வரவேற்பை பெறுமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்.. கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri