செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் படத்தின் வசூல்.. முதல் நாள் ரிப்போர்ட்

By Kathick Feb 18, 2023 10:50 AM GMT
Report

பகாசுரன்

மோகன்.ஜி இயக்கத்தில் முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் பகாசூரன்.

இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நட்டி {நட்ராஜ்}, ராதாரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் படத்தின் வசூல்.. முதல் நாள் ரிப்போர்ட் | Bakasuran Movie First Day Box Office

இந்நிலையில் பகாசூரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் 

அதன்படி இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் படத்தின் வசூல்.. முதல் நாள் ரிப்போர்ட் | Bakasuran Movie First Day Box Office

இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை.. கண்கலங்க வைக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் . 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US