படுமோசமாக வசூல்.. இரண்டு நாட்கள் பகாசூரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
பகாசூரன்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநரகளில் ஒருவராகவும், சமீபகாலமாக நல்ல நடிகர் என்றும் பேரெடுத்துள்ளார் செல்வராகவன்.
இவர் நடிப்பில் கடந்த 17ம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் பகாசூரன். மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முதல் நாள் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாவது நாளில் பகாசூரன் வசூல் குறைவு துவங்கியுள்ளது.
படுமோசமாக வசூல்
ஆம், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

வரும் நாட்களில் பகாசூரன் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இரண்டாவது நாளில் அதிகரித்த வாத்தி படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri