பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் தம்பி யாருடைய ரசிகன் தெரியுமா.. இந்த வீடியோவை பாருங்க
பாக்கியலட்சுமி ரித்திகா
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை ரித்திகா.
ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமான இவர் குக் வித் கோமாளி 2 மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலத்தை பெற்றார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரித்திகா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.
தனது தம்பியுடன் வீடியோ
அந்த வகையில் தற்போது தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது தம்பி நடிகர் விஜய்யின் தீவீர ரசிகன் என்பதையும் ரித்திகா அதில் பதிவு செய்துள்ளார்.
விஜய்யின் அரபிக் குத்து பாடலை பலநூறு தடவை என் தம்பி பார்த்துவிட்டான், ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் பார்ப்பான் என்று தெரிவில்லை என்று கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
