அஜித்துடன் சண்டை போட்டது உண்மையா?- பாலாவே சொன்ன உண்மை தகவல்
நடிகர் அஜித் திரைப்பயணத்தில் நடித்த பல படங்கள் செம ஹிட். ஆனால் சில படங்கள் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
அதேபோல் அஜித் மிஸ் செய்த பல வெற்றிப் படங்கள் உள்ளன, அதில் ஒன்று தான் பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த நான் கடவுள்.
பாலா-அஜித் சண்டை
இந்த படத்தில் நடிக்க முதலில் அஜித் முடிவு செய்து உடல் எடையை பாதியாக குறைத்து தலைமுடியை எல்லாம் நீளமாக வளர்த்து வந்தார். படப்பிடிப்பிலும் சில நாட்கள் கலந்துகொண்டிருக்கிறார்.
ஆனால் அந்த நேரத்தில் பாலாவிற்கும், அஜித்திற்கு படப்பிடிப்பில் செம சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பண பிரச்சனை பெரியதாக பேசப்பட பின் அஜித் ஒருகட்டத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறார்.
பிரச்சனை குறித்து பாலா
பாலா-அஜித் இருவருக்கும் சண்டை அதிகமாகி கைகலப்பு எல்லாம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் பாலாவிடம் கேட்டபோது, கைகலப்பு ஏற்பட்டது என்று கூறுவது எல்லாம் உண்மையில்லை என கூறிய பாலாவிடம் என்ன தான் நடந்தது என கேள்வி கேட்க, அதற்கு அவர், நீங்கள் இதை அல்டிமேட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி, என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என பதில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இத்தனை திரையரங்குகளில் விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகிறதா?
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)