அந்த நடிகர் மட்டும் வேண்டவே வேண்டாம்.. குற்றப்பரம்பரை படத்தை இயக்க இருந்த பாலா
பாலா
இயக்குனர் பாலா தனக்கென ஒரு பாணியில் படங்கள் எடுத்து அதற்காக ஒரு நல்ல ரசிகர் கூட்டத்தையும் வைத்து இருக்கிறார். அவர் வேலா ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலை படமாக முடிவெடுத்து அதற்கான முயற்சிகள் செய்தார்.
அதில் கமல் ஹாசனை நடிக்க வைக்க ஆரம்பத்தில் முடிவெடுத்து அதற்காக கதை சொல்ல வேலா ராமமூர்த்தியை அனுப்பி இருக்கிறார்.

வேண்டாம் என சொன்ன பாலா
கமல்ஹாசனும் கதையை கேட்டுவிட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால் அதற்கு பிறகு பாலா தரப்பு தாமதம் ஆக்கி கொண்டே இருந்து அதன் பின் வேறு ஒரு படத்தை இயக்க சென்றுவிட்டாராம்.
கமலை வைத்து படம் எடுத்தால் அவர் எல்லா விஷயங்களிலும் தலையிடுவார் என்பதால் தான் அவருடன் கூட்டணி சேர வேண்டாம் என முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராபர்ட் மாஸ்டர் சொன்ன ஒரு வார்த்தை.. கதறி கதறி அழுத ரச்சிதா
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan