நடிகர் பாலசரவணனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளார்களா.. இதோ பாருங்க

By Kathick Nov 13, 2023 09:40 AM GMT
Report

பாலசரவணன்

சின்னத்திரையில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் பாலசரவணன்.

இதன்பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், டார்லிங், ஒரு நாள் கூத்து, கூட்டத்தில் ஒருத்தன், ஈஸ்வரன், டான் என பல படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் பாலசரவணனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளார்களா.. இதோ பாருங்க | Bala Saravanan Family

மேலும் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.

அழகிய குடும்பம்

நேற்று தீபாவளி என்பதால் திரையுலக நட்சத்திரங்கள் தங்களது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் பாலசரவணனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளார்களா.. இதோ பாருங்க | Bala Saravanan Family

நடிகர் பாலசரவணனும் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட ஆளாகிய புகைப்படத்தை வெளியிட்டு தீபாவளி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US