புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் பாலாஜி முருகதாஸ்- அவரே வெளியிட்ட வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் படு பிரம்மாண்டமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி. முதல் சீசனிற்கு பெரிய எதிர்ப்பு வர அடுத்தடுத்த நிகழ்ச்சி சுமூகமாக நடந்தன.
பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ் அதில் வெற்றிப்பெறவில்லை. எனவே அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டார்.
அதில் கடினமாக விளையாடி டைட்டிலையும் வென்றார். அந்நிகழ்ச்சி மூலம் பாலாஜிக்கு கிடைத்த ரீச் படங்கள் நடிக்க எல்லாம் கமிட்டானார்.
தற்போது அவரது கையில் சில படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கார்
இப்படி பட வாய்ப்புகள் கிடைக்க அதில் பிஸியாக இருக்கும் பாலாஜி முருகதாஸ் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். கார் வாங்கிய போது ஷோரூமில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.
புதிய தொழிலை தொடங்குகிறாரா நடிகர் விஜய்- கசிந்த தகவல்