பிக் பாஸ் டைட்டில் வின்னரை ஹீரோ ஆக்கும் ரவீந்தர்! படத்தின் தலைப்பு இதோ
பாலாஜி முருகதாஸ்
பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ். அவர் ஷோவில் செய்த விஷயங்களை தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் இரண்டாம் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்ற அவர் டைட்டில் ஜெயித்தார்.
இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் தான் அவருக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
படத்தின் டைட்டில்
அது பற்றி பாலாஜி முருகதாஸ் பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இருப்பினும் தற்போது தான் இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது இருக்கிறது.
மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என அந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். அது entertainer படமாக இருக்கும் என பாலாஜி முருகதாஸ் தெரிவித்து இருக்கிறார்.
Calm, composed, transformation , determination and patience gonna take you places @OfficialBalaji .
— Ravindhar Chandrasekaran (@fatmanravi) October 2, 2022
Not only your fans, every family crowd and female audience heart ♥ gonna steal..
Fingers crossed for next update on 2nd December!! https://t.co/NZbTObe7eB
திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் ஸ்ரீஜா கர்ப்பம்! வளைகாப்பு புகைப்படங்கள் பகிர்ந்த செந்தில்