குடிபோதையில் அஞ்சலியின் அப்படி நடந்துகொண்டாரா பாலகிருஷ்ணா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
அஞ்சலி
தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை அஞ்சலி.
தற்போது கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
குடிபோதையா?
நேற்று கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா அமர்ந்து இருந்த இருக்கையில் ஒரு வாட்டர் பாட்டிலும், பக்கத்தில் இருந்த பாட்டிலில் மது நிறத்தில் திரவம் இருந்தது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது, அந்த பாட்டிலில் இருந்தது மதுவா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
அதே போல நிகழ்ச்சியில் நின்று கொண்டு இருந்த அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிட்டார். இதனால் பாலகிருஷ்ணா மது அருந்திவிட்டு இப்படி செய்தாரா என்று கருத்துக்கள் கமெண்ட் செய்து வருகிறார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
