பாரதி கண்ணம்மா 2ல் முக்கிய நடிகை மாற்றம்! ஒரே மாதத்திற்குள் இப்படியா
By Parthiban.A
பாரதி கண்ணம்மா 2
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடருக்கு மிக அதிகம் ரசிகர்கள் இருந்த நிலையில், அந்த தொடர் முடிந்ததும் அதன் 2ம் பாகம் ஒளிபரப்பை தொடங்கியது.
பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா, அஞ்சலி என முந்தைய சீசன் கதாபாத்திர பெயர்களே மீண்டும் இந்த இரண்டாம் சீசனிலும் வருகிறது.

நடிகை மாற்றம்
இந்நிலையில் பாரதி கண்ணம்மா 2ம் சீசன் தொடங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது அஞ்சலி ரோலில் நடித்து வந்த பிரியங்கா தாஸ் திடீரென வெளியேறி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக தற்போது சாய் ரித்து என்ற நடிகை அஞ்சலி ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை 2ம் பாகம் அறிவிப்பு! ஹீரோ யார் தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US