சார்பட்டா பரம்பரை 2ம் பாகம் அறிவிப்பு! ஹீரோ யார் தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சார்பட்டா பரம்பரை
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா குத்துசண்டை வீரராக மிரட்டி இருந்த படம் சார்பட்டா. வடசென்னை பகுதியில் பிரபலமாக இருக்கும் குத்து சண்டை மற்றும் அதன் காரணமாக நடக்கும் மோதல்கள் பற்றி காட்டி இருந்த படம் தான் இது.
சார்பட்டா படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. அதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் கேட்டு வந்தனர்.
சார்பட்டா 2
தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சார்பட்டா 2ம் பாகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதிலும் ஆர்யா தான் ஹீரோவாக நடிக்க போகிறார்.
இந்த முறை படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட? Round 2️⃣#Sarpatta2 விரைவில்???
— Arya (@arya_offl) March 6, 2023
A @beemji film @officialneelam #TheShowPeople @NaadSstudios #JatinSethi @kabilanchelliah @pro_guna @gobeatroute pic.twitter.com/z00LlbFq5B
பிரபல தயாரிப்பாளர் வீட்டின் வாசலில் மனைவி ஷாலினியுடன் நின்ற அஜித்.. காரணம் என்ன

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
