பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இதுதான்! நீங்களே பாருங்க
வெண்பா கல்யாணம்
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. வெண்பாவின் திருமணம் ஒருபக்கம், வரப்போகும் பாரதியின் டிஎன்ஏ ரிப்போர்ட் இன்னொரு பக்கம் என கிளைமாக்ஸ் இன்னொரு பக்கம் என கிளைமாக்ஸ் பரபரப்பாக இருக்க போகிறது.
டிஎன்ஏ ரிப்போர்ட்
எப்போதான் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போறீங்க என தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், ஒருவழியாக தற்போது அதையும் பாரதி செய்துவிட்டார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் நாளை மாலை வந்துவிடும் என காட்டப்பட்டு இருக்கிறது.
எல்லாம் தெரியவந்து பாரதி எடுக்கப்போகும் முடிவு என்ன, வெண்பா - ரோஹித் திருமணம் என்ன ஆகும் என்பது இந்த வார முடிவில் தெரியவந்துவிடும்.
செம்ம பெரிய Twistu இருக்கு.. 😳
— Vijay Television (@vijaytelevision) October 20, 2022
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/7omkaIEsDI
முதல் மனைவியை ஏன் பிரிந்தேன்? 'அங்கிள்' என அழைக்கும் சொந்த மகள்.. ராபர்ட் மாஸ்டர் கண்ணீர்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
