அவசரகதியில் முடிக்கப்பட்ட விஜய் டிவி சீரியல்.. பிக் பாஸ் செல்லும் நடிகை?
பாரதி கண்ணம்மா
ஒருகாலத்தில் விஜய் டிவியின் டாப் சீரியலாக இருந்தது பாரதி கண்ணம்மா. டிஆர்பி-யிலும் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் பாரதி கண்ணம்மா முதல் சீசன் முடிந்து இரண்டாம் சீசன் தொடங்கப்பட்ட போது ஹீரோவாக ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிபு சூர்யன் ஒப்பந்தம் ஆனார்.
ஆனால் இரண்டாம் சீசனுக்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை. மேலும் ரேட்டிங் மோசமாகவே கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தோடு பாரதி கண்ணம்மா 2 முடிவுக்கு வருகிறது.

பிக் பாஸ் செல்லும் ஃபரினா?
பாரதி கண்ணம்மா தொடர் அவசரகதியில் முடிக்கப்பட்டதால் தற்போது அதில் வில்லி வெண்பா ரோலில் நடித்து வந்த ஃபரினா ஆசாத் அடுத்து பிக்பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் இதுபற்றி உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை. அவர் பிக் பாஸ் வருகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

25 கோடி கடன் வாங்கினேனா.. சமந்தா காட்டமாக கொடுத்த பதில்
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri