கண்ணம்மாவுக்கு ரத்த காயம்.. பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி

By Parthiban.A Nov 14, 2022 04:50 PM GMT
Report

 பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. வில்லி வெண்பாவுக்கு ரோஹித் உடன் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அடுத்து பாரதி - கண்ணம்மா இருவரும் எப்படி ஒன்று சேர்வார்கள் என பார்க்கத்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருக்கும் நிலையில் அதன் முடிவு தெரிந்தால் தான் சீரியல் முடிவுக்கு வரும்.

கண்ணம்மாவுக்கு ரத்த காயம்.. பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி | Barathi Kannamma Next Kannamma Injured See Photo

கண்ணம்மாவுக்கு ரத்த காயம்

இந்நிலையில் தற்போது இந்த சீரியல் இயக்குனர் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் கண்ணம்மாவுக்கு ரத்த காயம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இது பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US