விஷம் குடித்த வெண்பா.. எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
பாரதி கண்ணம்மா
பீஸ்ட் படத்தை அப்பட்டமாக அப்படியே காபி அடித்து பாரதி கண்ணம்மா சீரியலை கடந்த சில வாரங்களாக நகர்த்தினார் இயக்குனர். தற்போது தான் மெயின் கதைக்கே மீண்டும் வந்திருக்கிறார்.
வில்லி வெண்பா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் நேராக பாரதியிடம் வந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சுகிறார். அதை கேட்டு கோபமாகும் பாரதி 'யாரோ குழந்தைக்கு நான் அப்பா ஆகணுமா, எதை உதவியாக கேட்கனுமும்னு ஒரு விவஸ்தை இல்லையா' என கேட்டு வெண்பாவை திட்டுகிறார்.
விஷம் குடித்த வெண்பா
இந்நிலையில் தற்போது வெண்பா விஷம் குடித்துவிடுவது போலவும் அதற்க்கு பிறகு பாரதிக்கு மெசேஜ் அனுப்புகிறார். 'இதை தவிர வேறு வழி தெரியவில்லை, குட்பாய் பாரதி' என வெண்பா சொன்னதை கேட்டு பாரதி அவரை காப்பாற்ற ஓடி வருகிறார்.
'நான் இருக்கும்வரை உன்னை சாக விட மாட்டேன் வெண்பா' என சொல்லி அவரை தூக்கி செல்கிறார் பாரதி.
வெண்பா விஷம் குடித்தார் என சொன்னால் நம்புற மாதிரியா இருக்கு. இதுவும் டிராமாவாக தான் இருக்குமோ? பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குமோ? 🤔
— Vijay Television (@vijaytelevision) September 30, 2022
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/gQvf5UqEGr
ரோட்டில் மனைவியுடன் நான்கு மணிநேரம் காத்திருந்த அஜித் ! தயாரிப்பாளர் தாணு சொன்ன சுவாரஸ் தகவல்

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
