பாரதி கண்ணம்மா ரசிகர்கள் இந்த வீடியோ பார்த்தால் அதிர்ச்சி ஆவீங்க!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் பாரதி - கண்ணம்மா - வெண்பா மூவரும் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா தொடருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீப காலமாக அந்த தொடரின் டிஆர்பி ரேட்டிங் அதிகம் குறைந்துவிட்ட நிலையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக பிரிந்திருக்கும் பாரதி - கண்ணம்மா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இரண்டு மகள்களும் இறங்குவது போல கதை நகர இருக்கிறது.
டான்ஸ்
தற்போது பாரதி - கண்ணம்மா மற்றும் வெண்பா மூவரும் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
Start Music - Premier League நிகழ்ச்சியில் தான் இது நடந்திருக்கிறது. பாரதி கண்ணம்மா மற்றும் தமிழும் சரஸ்வதியும் ஆகிய சீரியல் நடிகர்கள் தான் ஷோவில் பங்கேற்று இருக்கின்றனர்.
வைரலாகும் ப்ரொமோ வீடியோ இதோ..
ஐஸ்வர்யா பற்றி ஒரே ஒரு வார்த்தை: தனுஷை மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்