அது சொன்னா பிரச்சனை ஆகிடும்.. நடிகை திரிஷா பற்றி பேசிய மலையாள நடிகர் பேசில் ஜோசப்

By Karthick Raja May 23, 2026 05:15 AM GMT
Report

பேட்டி

திரையுலக பிரபலங்கள் பேட்டிகளில் பேசும் விஷயங்கள் இணையத்தில் வைரலாகும். அதுவும் அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டால் சொல்லவே தேவையில்லை, அதுதான் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருக்கும்.

அது சொன்னா பிரச்சனை ஆகிடும்.. நடிகை திரிஷா பற்றி பேசிய மலையாள நடிகர் பேசில் ஜோசப் | Basil Joseph Had Crush On Actress Trisha

வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் கருப்பு.. மாஸ் காட்டும் நடிகர் சூர்யா..

வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் கருப்பு.. மாஸ் காட்டும் நடிகர் சூர்யா..

இந்த நிலையில், மலையாளத்தில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வரும் பேசில் ஜோசப் நடிகை திரிஷா குறித்து பேசியிருப்பது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

திரிஷா பற்றி பேசிய பேசில்

பேசில் ஜோசப் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் அதிரடி. இப்படத்திற்கான ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்திருந்தார் பேசில். அதில் ஒரு பேட்டியில், 'உங்களுடைய செலிபிரிட்டி க்ரஷ் (Celebrity Crush) யார் என கேள்வி கேட்கப்பட்டது.

அது சொன்னா பிரச்சனை ஆகிடும்.. நடிகை திரிஷா பற்றி பேசிய மலையாள நடிகர் பேசில் ஜோசப் | Basil Joseph Had Crush On Actress Trisha

அதற்கு நடிகர் பேசில் ஜோசப் அளித்த பதில், "அது சொன்னா பிரச்சனை ஆகிடும், இல்ல பரவாயில்ல சொல்லலாம்" என சிரித்துக்கொண்டே "நடிகை திரிஷா கிட்ட ரொம்ப க்ரஷ் இருந்தது, ஆனால் இப்போது இல்லை" என சிரித்தபடி அவர் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US