பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 02, 2026 03:00 AM GMT
Report
Baththa first day box office collection: விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.

பத்தா

இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பத்தா. இவர்கள் இதற்கு முன் நடுவுல கொஞ்சம் பக்கத்தா காணோம், சீதாக்காதி ஆகிய திரைப்படங்களில் கூட்டணி அமைத்துள்ளனர். இதில் நடுவுல கொஞ்சம் பக்கத்தா காணோம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. ஆனால், சீதாக்காதி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் | Baththa First Day Box Office Collection

ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம்

ஏழு கடல் ஏழு மலை: திரை விமர்சனம்

மூன்றாவது முறையாக பத்தா திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி அமைத்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், சாய், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் | Baththa First Day Box Office Collection

பத்தா: திரை விமர்சனம்

பத்தா: திரை விமர்சனம்

முதல் நாள் வசூல்

நேற்று வெளியான பத்தா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் முதல் நாள் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் | Baththa First Day Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US