விரைவில் பிக்பாஸ் ஜோடிகள் பாவனி-அமீருக்கு திருமணம்- பிரபலமே போட்ட பதிவு
பாவனி- அமீர்
எந்த மொழியில் எத்தனை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஒரே ஒரு விஷயம் முக்கியமாக நடந்துவிடும், அதுதான் காதல். நாமும் முதல் சீசனில் இருந்து 5வது சீசன் வரை பார்த்துவிட்டோம்.
எல்லா சீசன்களிலும் ஏதாவது ஒரு ஜோடி இணைந்துவிடுகிறார்கள், அப்படி 5வது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி தான் பாவனி-அமீர்.
இவர்கள் பிக்பாஸ் பிறகு பிக்பாஸ் ஜோடிகளில் இணைந்து பணிபுரிந்தார்கள், டைட்டிலையும் வென்றுவிட்டார்கள்.
அண்மையில் நடிகை பாவனியும் தனது காதலை அமீருக்காக வெளிப்படுத்தினார்.

திருமணம்
இவர்களின் காதல் குறித்து ஆங்கில நாளிதழில் இவர்களின் திருமணம் குறித்து போட அதற்கு அமீர் ஆமாம், விரைவில் திருமணம் என பதிவு செய்துள்ளார்.
Yeah ! Very soon wedding bells!! pic.twitter.com/FxpNmaM175
— ash_ads (@ashads66) September 6, 2022
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியால் கலைந்த கரு, சோகத்தின் உச்சம்- சுஜா வருணி, சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu