அமீரிடம் காதலை வெளிப்படுத்தி பிக்பாஸ் புகழ் நடிகை பாவ்னி- அழகான பதிவு, பொண்ணு ரெடி
பிக்பாஸ் 5
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. கடைசியாக 5வது சீசன் முடிவுக்கு வந்தது, இதன் வெற்றியாளராக ராஜு அறிவிக்கப்பட்டார்.
எல்லா பிக்பாஸ் சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இணைந்துவிடுகிறார்கள், அப்படி இந்த 5வது சீசனில் அமீர்-பாவ்னி காதல் ஜோடிகளாக இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் நிகழ்ச்சி முடியும் போது நண்பர்கள் தான் என்றனர்.
அதன்பிறகு பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டார்கள். இடையில் அமீர் தனது காதலை பாவ்னியிடம் சொல்ல அவரும் ஒப்புக் கொண்டார்.

காதலை வெளிப்படுத்திய பாவ்னி
தற்போது பிக்பாஸ் ஜோடிகள் 2வது சீசனின் ஒரு வெற்றியாளராக பாவ்னி மற்றும் அமீர் தேர்வாகியுள்ளனர். அந்த மகிழ்ச்சியில் நடிகை பாவ்னி தனது இன்ஸ்டாவில் அமீரிடம் காதலை வெளிப்படுத்தி கல்யாணம் வரை பதிவு போட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்