பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கூட்டு குடும்பங்கள் உடைந்து வரும் இந்த நேரத்தில் அண்ணன்-தம்பிகளை வைத்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது கதையில் தங்களது சொந்த வீட்டை விற்க முற்படுகிறார்கள் மூர்த்தி குடும்பத்தினர். அதை மீனாவின் அப்பாவிற்கு விற்பார்களா அல்லது என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கதிர்-முல்லை
இந்த கதையில் ரசிகர்களிடம் ஹிட் ஜோடியாக இருப்பது குமரன் மற்றும் காவ்யா. கடந்த சில நாட்களுக்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு மிஸ் யூ ஆல் என ஸ்டோரி போட்டார். இதனால் ரசிகர்கள் காவ்யா வெளியேறுகிறாரா என வருத்தப்பட்டார்கள்.
அதேபோல் இப்போது குமரனும் ஆங்கில பட நடிகர்களை தனக்கு பின்னால் போட்டு காமெடியாக மிஸ் யூ ஆல் என பதிவு போட்டுள்ளார். அவர் எழுதியதை முதலில் பார்த்த ரசிகர்கள் குமரனும் வெளியேறுகிறாரா என தான் ஷாக் ஆகியுள்ளனர்.

நடிகை மீனா என்னை ஏமாத்திட்டாங்க- கண்கலங்கி அழுத பிரபலம், என்ன ஆனது?
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
வெளிநாடொன்றின் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பிரித்தானிய பெண்கள் இருவர் பலி News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri