பெண் வேடம் போட்டு அழகாக ஆளே மாறிய பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன்- செம கியூட்
ராஜு ஜெயமோகன்
தமிழ் சினிமாவில் தனது திறமையை வெளிக்காடடி சாதிக்க வேண்டும் என துடிக்கும் ஒரு கலைஞன். நடிகர், எழுத்தாளர், மாடல், உதவி இயக்குனர், தொகுப்பாளர் என பன்முகம் காட்டியுள்ளார்.
பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட ராஜு ஜெயமோகன் இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
அந்த சந்தோஷத்தில் கிடைத்த விருதை தனது குருவான இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் அவர்களிடம் காட்டி ஆசி பெற்றார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
அடுத்து ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
பெண் வேடத்தில் ராஜு
இப்படி தொகுப்பாளராக கலக்கி வரும் ராஜு புதிய நிகழ்ச்சிக்காக பெண் வேடம் போட்டுள்ளார். அதில் அவர் அழகாகவும் காணப்படுகிறார், புகைப்படம் வெளியாக செம சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகர் சந்தானத்தின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக் எங்கே சென்றுள்ளார் தெரியுமா